Zero Waste Office Handbook (Tamil)

பொருட்களைப் பயன்படுத்தி வீசுவதற்குப் பழக்கப்பட்ட ஒரு வாழ்க்கை முறையிலிருந்து  விடுபட்டு சூழல்-விழிப்புணர்வு, சுழியக்கழிவு நடைமுறைகள் மற்றும் கலாச்சார மாற்றத்தை உங்கள் அலுவலகத்தில் கொண்டு வருவதற்காக இந்தக் கையேடு உருவாக்கப்பட்டுள்ளது. சுழியக் கழிவு அலுவலகத்தை உருவாக்கும் நோக்கில் இதனை யார், ஏன், எப்படி, என்ன, அடுத்தது என்ன என்று 5 பிரிவுகளாகப் பிரித்துள்ளோம்.

Download here:

373 Downloads

இந்த சுழியக் கழிவு அலுவலகக் கையேடு நடைமுறைக்கு சாத்தியமானதாக, பயனுள்ளதாக  இருப்பதாக நீங்கள் உணர்ந்தால்,  எங்களுடைய இந்த நற்பணியைத் தொடர நன்கொடையளித்து உதவுங்கள்.